Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில்! 4

Advertisement

பாருடா சின்ன வயசு ஜிகிடி தோஸ்த் யா.... ஜெயத்தை பழக்கத்தில் இருந்து உறவில் அத்தை யா மாறியாச்சா
 
பாருடா சின்ன வயசு ஜிகிடி தோஸ்த் யா.... ஜெயத்தை பழக்கத்தில் இருந்து உறவில் அத்தை யா மாறியாச்சா
அத்தை அக்மார்க் மாமியாரா மாறும் காலமும் வரும். ;););)
 
உருவ கேலி .....ஆம் முதிர்ச்சியற்ற மக்கள் பொறாமையால் அடுத்தவரை மனம் நோகச்செய்யும் ஆயுதம்......சிலர் உள்ளத்திடத்தால் கடந்து வந்துள்ளனர்....பலர் சுய பச்சாதாபத்தால் வீழ்ந்துள்ளனர்.....

என்ன சொல்ல......feeling bad....
 
Body shaming is a sin என்று பல பேர் உணருவதில்லை. எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதை செய்து விடுவது இயல்பான விஷயமாகிவிட்டது?? மோதலில் ஆரம்பித்து... காதலில் முடிந்ததா..!!
 
அழகான பிள்ளைப்பருவம்; நீங்க முதல் அத்தியாயத்தில் தந்த உருவ அமைப்பின் வர்ணனை, என் வாழ்க்கையில் நிஜத்தில் சந்தித்த ஒரு பெண்ணை நினைவூட்டியது. மேலும் படிக்க ஆவலைத் தூண்டியது.

இந்த எபியில் லாம்ப் போஸ்ட் என்றுதும் ஸ்தம்பித்து விட்டேன்…அதே வார்த்தைகள்…அதே மனநிலை.. அவள் சந்தித்த சவால்கள் போலவே மஹியும் சந்தித்திருப்பாளா என்று மனம் பதறுகிறது????

வித்தியாசமான கதைக்களம்????
 
நம்ம எல்லோருமே இதே போல் பலரையும் கடந்து வந்துருப்போம். ஆனா அப்படி பேசுறத யாரும் நிறுத்தவும் மாட்டோம். அது தப்புன்னே நம்மல்ல பலருக்கு தெரியாது.

கதைக்களம் காதல் தான் … ஆனா இந்த கோணத்தில் கதையை எழுத முயற்சி செஞ்சிருக்கேன்… படிச்சுட்டு சொல்லுங்க…
 
Top