Touch vandha thaan unga comments varudhuசெம போங்க ரொம்ப சிரிச்சுட்டேன் இப்பதான உங்க டச் கதையில் வருது செம சுப்பர்
Thank you Sis
Touch vandha thaan unga comments varudhuசெம போங்க ரொம்ப சிரிச்சுட்டேன் இப்பதான உங்க டச் கதையில் வருது செம சுப்பர்
Ipdi nijanumalume sila kalyanangal nadukuthuசும்மா மூச்சு குத்துக்கு
முத்துக்கு கல்யாணம்
ஐயோ பாவம் அந்த பையன்
![]()
Thank you Sisஇன்னைக்கு தான் இந்த கதைய படிக்க ஆரம்பித்தேன் very interestingஅடுத்த எபி சீக்கிரமாக கொடுங்க
![]()
Yes.. Tha atha ethanai drama pathiruparuபாட்டி ட்ராமா பண்ணுறாங்க போல.. பேத்தி கல்யாணம் பார்க்க ஆசைன்னு சொல்லாம நெஞ்சை பிடிச்சு உட்கார்ந்து பதற வச்சிட்டாங்களே. முத்து தாத்தாக்கு பொண்டாட்டி பற்றி தெரிந்ததால் தான் கடைக்கு போயிட்டாரா?
![]()