முத்தாயி அம்மாச்சி 20

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/முத்தாயி-அம்மாச்சி-20/

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
சிவசங்கரியை ஆப்பு வச்சு off பண்ணிட்டா முத்து. நீங்க தான் தைரியமான ஆளாச்சே சொல்லுங்க க்யூட்டிமா 🤭 🫣🫣

என்னதான் இருந்தாலும் பிறந்த வீட்டில் குழம்பு வாங்கி புருஷன் வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடவெல்லாம் ஒரு யோகம் இருக்கனும்🤷‍♀️
 
Last edited:
❤️
முத்துக்கு‌ யாரை எப்படி கரெக்ட் பண்ணனு தெரிஞ்சு இருக்கு......சிவசங்கரி இனி சிவனேனு உட்கார வேண்டியது தான்....

இந்த இதயா பையன் ஒன்னுமே பேச மாட்டேங்கறானே.....
 
Last edited:
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/முத்தாயி-அம்மாச்சி-20/

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
Semma semma... அவ nursing paassu நான் 12th பெய்லு ... மருமகள் மறுமள் எனவும் சிவங்கரி சிவகரி எனவும் ஆகிவிட்டது.. சரி செய்யவும்
 
சிவசங்கரியை ஆப்பு வச்சு off பண்ணிட்டா முத்து. நீங்க தான் தைரியமான ஆளாச்சே சொல்லுங்க க்யூட்டிமா 🤭 🫣🫣

என்னதான் இருந்தாலும் பிறந்த வீட்டில் குழம்பு வாங்கி புருஷன் வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடவெல்லாம் ஒரு யோகம் இருக்கனும்🤷‍♀️
Thank you for sharing your thoughts Sis🥰🥰🥰
 
Advertisement

Advertisement

Back
Top