முத்தாயி அம்மாச்சி 5

Advertisement

அருமையான பதிவு
கந்தசாமி நொந்த மனங்களுக்கு அமைதி
கிடைக்க வழி ஏற்படுத்திட்டாரு
kandhasami Thaathaa will continue to rock:cool:
Thank you Sis:love::love::love:
 
அருமையான பதிவு 🤩🤩
சிலிர்ப்பை ஏற்படுத்திய பதிவு 😊

சிவசங்கரி.... உங்க மருமகளுக்கு கன்ட்ரி பெயர் என்று கிண்டல் செய்தீங்களே 😦😦😦
உங்களையே அறியாமல் உங்க மகனுக்கு உங்க குலதெய்வத்தின் பெயரை சூட்டி இருக்கீங்க 😳😳😳
இது தான் தெய்வாதீனம் என்பதுவோ....!!!!
happy to hear your thoughts.. Thank you Sis
:love: :love: :love:
 

Advertisement

Advertisement

Back
Top