பத்து மாஅருள் குட்டி தாத்தா கூட சேர்ந்து லொள்ளு பண்ணுவான்னு பார்த்தா, தாத்தாகிட்டயே லொள்ளு பண்றானே.
ஜாலியா எழுதி இருக்கீங்க கலாமா.எல்லா கதாபாத்திரமும் மனசை நிறைக்குது. நீதி நேர்மையான முத்து, கடமை தவறாத பாச கணவனா இதயா,, லவுட் ஸ்பீக்கர் கந்தசாமி தாத்தா, ஸ்ரீகாந்த், பாவை, பிரதம், செளந்தர், மதுரை மாம்ஸ்ன்னு கலகலப்புக்கு பஞ்சமில்லை.
கண்மணி டீச்சரை மாதிரி இந்த டீச்சர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்குது. இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கள்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..![]()
Thank you so much for your love and support sisகந்தசாமி தாத்தாவை மறக்க முடியாதுஇவரோட பாத்திர படைப்பு மிக அருமை
அற்புதமான கதை
நிறைவான முடிவு![]()
Thank you so much SisWonderful story mam happy ending family bonding and Muthu Kandasamy awesome
Really Nice story.. Negativity ilama normal ah na Family story la தாத்தா பேத்தி settaiyoda Superah irunthuchi.. Congratulations sis..அனைவருக்கும் வணக்கம்.
இத்துடன் முத்தாயி அம்மாச்சி கதை நிறைவடைகிறது. என் கதையை படித்து, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!!
Thank you so much friends
இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
https://tamilnovelwriters.com/முத்தாயி-அம்மாச்சி-final-epilogue/
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
Thank you so much SisReally Nice story.. Negativity ilama normal ah na Family story la தாத்தா பேத்தி settaiyoda Superah irunthuchi.. Congratulations sis..