முள் மீது தூங்கினேனே 30

Advertisement

செந்தில் ne evvalavu பேசினாலும் un energy waste than ithuka ellam thirunthathu🤦‍♂️🤷‍♂️ ana நீ பேசினா peschuku conform பட்னி than🤣🤣🤣🤣🤣 கிரி உன் vazhave vitamattanga unfrd unna theriyalenu sonnathuke சண்டை போட்ட ini mamiyar& nathanarum serthu pesi vaschurukanga kamali ini உன்கிட்ட vanthu சண்டை poduva தலையும் புரியாம?களும் puriyama முழிக்க pore ah 🤣🤣🤣😍😍😍
 
அடடே, ரெண்டு எபிசோட் சேர்த்து தந்த ஆத்தருக்கு கோடி நன்றிகள். மாமியாருக்கும் ராஜிக்கும் கமலி கொடுத்த பதிலடி சூப்பர்.

கமலி கிரிய அழைச்சுட்டு தனி குடித்தனம் போயிருமா.

அடுத்த எபியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
 
கிரி உங்கம்மாவை தனியாக அனுப்பி வை. அப்போது தான் நீ வாழவே முடியும்.
 
என்னப்பா செந்தில் ஓவர் நைட்ல நல்லவன் ஆகிட்டியா 🤔🤔🤔🤔
ராஜி வசந்தா 😏🙄🙄🙄🙄😡😡😡 நீங்கலாம் 😡😡🙄🙄🙄
கமலி 😘😘😘😘😘 இப்படி தான் இருக்கனும் நீ 😍😍😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top