ஆமா எங்க தங்கபிள்ளையை இனிமே திட்டாதீங்கராஜ குமாரா கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி தனிக்குடித்தனம் கிளம்பிட்ட
பொண்ணு கிட்ட என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவ மாமியார் பேச்சை கேட்டு கனகத்தை திட்டுறது சரியில்லை![]()
![]()
![]()
![]()
அப்பா எதுவும் பேசாமல் மூஞ்சை திருப்பி கிட்டு போறாரு
இந்த மாதிரி பெத்தவங்க இருக்கிற வரை பொண்ணுங்களுக்கு புகுந்த வீட்டில் மரியாதை கிடைக்காது
செவ்வந்தி இனி தனியா இந்த வீட்டை சமாளிப்பாளா![]()