மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை -11

Advertisement

அட இந்த யோக ராசாவுக்கு பேச்சு கூட வருதே....

ராக்காசி உம்மவனை கேட்கத்தத்தான்‌ உனக்கு உரிமை.....பொண்ண பெத்தங்களை எதுக்கு கூப்பிடற....நீ பையன் பெத்துட்டேனு மார் தட்டவா.

செல்லி மாதிரி அம்மாங்க இருக்க வரை பொண்ணுகளுக்கு domestic violence இருந்துட்டே தான் இருக்கும்.....

அம்மாவுக்கு சப்போட்டா வித்தவன் அம்மா பேச்சை மீற முடியாம தனிக்குடித்தனம் போறான் போல :unsure: :unsure: :unsure:
 
😍😍😍

சந்தடி சாக்குல பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிட்டான் ஒருத்தன்.. 😜😜. தனியா இந்த ராக்காயிகிட்ட செவ்வந்தி என்ன பாடுபட போகுதோ? 🤷🤷
 
அம்மா பிள்ளை சண்டை மாமியார் மருமக சண்டைநு பரவ போகுது... செல்லியம்மா உங்களுக்கு உங்க சம் மந்தி பத்தி தெரியல....
 

Advertisement

Advertisement

Back
Top