மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 16

Advertisement

:love::love::love:ராஜா அருமையா நிலைமைய பயன்படுத்தி, இனிமேல் சகோதரிகளோட சந்திப்புக்கு , இணைப்புக்கு வழி செய்திட்டான்.
யோககுமாருக்கும் கொட்டு வச்சிட்டான். குழந்தைனு தெரிஞ்சவுடன் செவ்வந்திமேல அக்கறை-அவமேலயோ, குழந்தைமேலயோ. எப்படியோ, இனிமேலாவது செவ்வந்திகிட்ட மனிதனா நடந்துகிட்டா சரி.
மாற்றம் வரும் சகி நன்றி 🥰🥰
 
Atleast sisters meet panrathukavathu Raja voda athiradi udhavum. Raja ne correct ah than nadanthukare Thambi. Jamai :love: :love: :love: :love: oor ulagathula ippidi oru annan ippidi oru thambi:ROFLMAO::ROFLMAO: Raku unaku ninapuvera ippidi pogutha. Raja idha eppidi deal pannuvan:eek::eek::eek:
அவனுக்கு வேற வழியில்லையே ராக்கு மகனா பொறந்துட்டானே 😅😅
 
அதென்ன மனைவி என்றால் அடிமை , பிள்ளை எனில் பாசம் வருது யோகன்??😡😏

ராஜா , உன் பேச்சு, செயல்.....👍👍💐💐👏👏👏
அதுதானே பல சமயம் நிதர்சனமான உண்மை நன்றி சகி 🥰🥰
 
செவ்வந்தி கர்ப்பம் என்று தெரிஞ்சதும் ஓங்கின கை இறங்கிடுச்சோ 🙁🙁🙁🙁🙁 இருந்தாலும் அந்த கைக்கு ஏதாவது கொடுக்கணுமே 😣😣😣 குழந்தை பிறந்த பிறகு அதுக்கு கழுவுறது பேம்பர்ஸ் மாத்துற வேலை எல்லாம் உனக்கு தான் ☺️🤣🤣😂🤣🤫

கனகம் தான் முதல்லே ராக்காயிக்கு வேப்பிலை அடிச்சிட்டாளே 😖😖😖 கனகம் பேசினதுலே இனி அக்கா தங்கை சந்திச்சா வாயை திறக்காது ராக்கு 🤭🤭🤭🤭🤭🤭ஆனா ராஜா பேசி தான் அக்கா தங்கச்சிய சேர்த்து வச்சிட்டான் என்று எல்லோரும் ஹீரோவ புகழும் போது நல்லா தான் இருக்கு 😄😄😄😄😄😄

கனகசபை இப்போவாச்சும் அந்த வாய் பேசுறதுக்கு திறந்துச்சே 😁😁😁😁😁😁
அதெல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம் எங்க அஞ்சா நெஞ்சன் தங்க சிங்கம் பேசினதாலதான் ஒத்துக்கிட்டாங்க 😅😅
 
ayya semma 🥰🥰🥰 valakam pole kanaga, raja kumaran mass 🥰🥰🥰 yoga rasa appa akite sonnathum apdiye pesitiye ipadiye sevvathi kite api apo pesi happyah iru 😘😘😘😘
அவன் குணம் எப்போ மாறும்னு அவனுக்கே தெரியாது அவன் ஒரு தனி டிசைன் :ROFLMAO::ROFLMAO:
 
அடேய் யோகன் உனக்கு பிள்ளை வர போகுதுன்னு தெரிந்த உடனே சாப்பிடியா கேட்டகுற... அதுக்கு முன்ன இப்படி கேட்டு இருப்பீயா நீ... உன்ன எல்லாம்போடா
முன்னாடியே கேட்டிருந்தா அவன் பெருமையை இப்படி பேசியிருப்பீங்களா எல்லாரும் அதான் :ROFLMAO::ROFLMAO:
 
Nice.... Ivan design purichukavey mudiyadhu pola yogan... Unga amma una kuththi pesuvanga ana amma solratha vachu pondattiya pesuva.. ena da un manasula iruku😬😬😬

Raja.. eppodhum pola enga epdi pesanumnu pesi ellarayum off panran💖
அது தெரியாம தான் நானே சுத்திட்டு இருக்கேன்:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top