மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 2

Advertisement

பிசாசு படத்தில் வரும் நல்ல பிசாசு போல 😊😊😊 இவன் நல்ல களவாணி போல 😥😥😥

இவன் அம்மா ஊரை அடிச்சு உலையில் போடுது 😠😠😠 இவன் அவனோட அம்மாவிடம் அடிச்சு ஊருக்கு உபகாரம் பண்ணுவான் போல 😮😮😮😮
நன்றி சகி 🥰🥰
 
கரார் வட்டி ராக்காயி எப்படி செவ்வத்திக்கு ஓகே சொன்னது.
அந்த திருடன் தான் கனகத்துக்கா
Very interesting update
நன்றி சகி 🥰🥰
 
ராக்காயி பொண்ணுக்கு வரதட்சணை அதிகம் கேட்டு கல்யாணத்துக்கு ஒத்து கொண்டாங்களோ? 🤔🤔🤔🤔


தலையில் துண்டை போட்டு அம்மா கழுத்து நகையை மகனே திருடி இருப்பானோ? 🤔🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top