நன்றி நன்றி சகிWaiting eagerly for your next update ma![]()
![]()
![]()
உண்மை உண்மை நன்றி சகிபரவாயில்லை செல்லி கனகத்தை மட்டும் திட்டிட்டு விட்டுட்டாங்க. நான் கூட செவ்வந்தி கிட்ட, உன் மாமியாருக்கு ராசியில்லாத குழந்தை உனக்கெதுக்குன்னு கேட்பாங்களோன்னு நினச்சேன்.
யோகன் அப்படி கேட்கமாட்டான், ஏன்னா அவன் இப்ப தாறுமாறா பரிட்சை எழுதி தேர்வாகிட்டதால 'ஆம்பளை'-என்னும் பட்டத்தை அடைய காத்துட்டு இருக்கான். (ஏன்னா வேற எந்த விதத்திலும் அவனுக்கு அதுக்கு தகுதி இல்லை. )
கனகம் உனக்கு உன் மனசாட்சியே கேள்வி கேட்கும்ன்னு சொன்ன பாரு. அது ரொம்ப சரி. தப்பே செய்யாமல் சுயமரியாதை இழந்து நின்னாலும் இந்த சமுதாயம் பொண்ணுங்களுக்கு போட்டு வெச்சுருக்கற rules நம்மையும் அறியாமல் நம்ம மனசுல பதிஞ்சு நம்மளை குடையும். ஏன்னா கனகம் ஒரு நல்ல மனசாட்சி உள்ள பொண்ணு. இதே விதி ஆனா ராக்குக்கு மட்டும் பொருந்தாது, ஏன்னா அவங்களுக்கு மனசாட்சி கிடையாது.
டேய் ராஜா, உன்னோட நிலைப்பாடு தான் சரி. ஆனாலும் உன் பொண்டாட்டி மட்டும் எதுக்கு கெட்ட பெயரையும் சம்பாதிச்சுக்கிட்டு உங்கம்மாவுக்கு சேவகம் பண்ணனும். அதனால நீ என்ன செய்யற, துரித கதியில கனகாம்பரத்தையும் நல்ல செய்தி சொல்ல வைக்கற. எப்படியும் உன்னோட
Mission-Honeymoon-ஐ இனிமேல் தொடர முடியாது. So Operation-Pregnancy-யாவது நடக்கட்டும். அண்ணனும் தம்பியும் Nurse போட்டு பார்த்துக்கோங்க உங்க அம்மாவ.
அடேய் கார்த்திக், நீ கல்யாணமே செஞ்சுக்காம சாமியாராக் கூட வாழ்ந்து வாழ்க்கையை அனுபவி. ஆனால் செல்லிக்கு மட்டும் மருமகளை கொண்டு வந்து விட்டுராத. அப்புறம் நீ நிஜமாவே துறவறம் தான் போகணும். ஜாக்கிரதை.
என்ன செய்ய அப்படி முறிச்சிட்டு போக முடியலையேகனகம் சுய மரியாதையோடு வாழணும்னா முதல்ல பெத்தவங்க உறவை முறிக்கிறது தான் நல்லது![]()
![]()
![]()
![]()
ராக்காயி உன் மருமக பிள்ளை உண்டாகி ரொம்ப நாள் ஆச்சு![]()
![]()
உன் மக தான் நீ கீழ விழுந்த அன்று உண்டாகியிருக்கா
ராஜி உன் அம்மா கூட சேராமல் இருந்தா உருப்படுவ போல![]()
![]()
![]()
ராஜ குமாரன் நல்ல பஞ்சாயத்து தான்![]()
![]()
![]()
![]()
![]()
ராக்கு வேணா இங்கே வரட்டும்
![]()
![]()
![]()
நன்றி சகிஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
பழனிச்சாமி செல்லியம்மா இரண்டு பேரும் பிரச்சினை வேண்டாம் ன்னு நெனைக்கிறதெல்லாம் சரி. அதுக்காக கூழைக்கும்பிடு போடச் சொல்றதெல்லாம் சரியில்லை.
யோகராசா வாயத்தொறக்க மாட்டியோ
ராக்குக்கு தொண்டை போயும் இருக்கற வாய்க்கொழுப்பை பாரேன் தன்னோட ரத்தத்தையே பழி சொல்லிப்பேசுது
இந்த மாதிரி மாமியாக்காரிங்க எல்லாம் நடந்துக்கிறதால தான் முதியோர் இல்லம் அதிகமாகிடுச்சு நாட்டுல. மருமகளை மகளா நெனைச்சு நடத்துனா கிரீடம் இறங்கி போற மாதிரி செய்ய வேண்டியது.
நகைய அறுத்தவன் வாயையும் பேத்து வுட்டுருக்கனும்
ஸ்ஸ்ப்ப்பா ஒரு விக்கெட்டுக்கு புரிதல் வந்திருச்சு.
கண்டிப்பா நன்றி சகிராஜா அப்படி போடு....
ராக்காயி அடிபட்டும் சாதிச்சுட்ட நினைப்புல படுத்து கிடக்கு அதுல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுட்டான்
மாமியாரே தேவலாம் போல பேசுறாங்க பெத்தவங்கமொத்தமா அவ சுயத்தை தொலைச்சு அடிமையா ஆக்கிடுவாங்க இவங்க பேச்சை கேட்டா...
![]()
உண்மை சகிதப்பு செய்யாவிட்டாலும் பெண்கள் அடங்கிப் தான் போக வேண்டுமா.இது தான் எழுதப்படாத கட்டளை போல.
iyyoda next prbm ah mudiyale ithukum ennaiyum,kulanthaiyum sollu vangale kanagam mind voiceithukaloda ellam epadi vazha mudiyum ithule intha appa, amma vera ponnu na arampichu........... .......... advice poeta irukume
serthu vaschu seiyuranga write ji pavam kanagu rakkayiku
adipattathuku pathile
udanichi poeruntha ellam sariya irunthirukum
![]()