அவன் ஆபிஸ் வேலை செய்றதே பெரிய விஷயம்ராக்காயி கண் குளிர பாருங்க...
யோகம் சர் என்ன தான் பிளான்ல இருக்கீங்க... முன்னாடி தான் ஆயிரம் காரணம் சொன்னீங்க.இப்போ என்ன காரணம் வச்சி இருகிங்க்... நீங்க யாரு வீட்டிலையும் தங்க தானே மாட்டீங்க போய் பார்த்தா என்ன...

நன்றி சகிமாமியாரே பரவாயில்லைங்கிற அளவுக்கு பொண்ணுக்கு புத்தி சொல்லறேன்னு கனகத்தை அவளோட அம்மா காயப்படுத்தறாங்க. ராக்காயிக்கு சின்ன மகனையும், கனகத்தோட நல்லகுணமும் அருமையும் தெரிஞ்சிடுச்சு, ஆனாலும் தன்னகங்காரத்தால அதை முழுசா ஏத்துக்கிட்டு, வெளிப்படையா சொல்ல தடுக்குது. யோகன் எல்லோரையும் குறை சொல்லிக்கிட்டு சுயபச்சாதாபமாகிற முகமூடி போட்டுக்கிட்டு பக்கா சுயநலவாதியா இருக்கான். செவ்வந்தி தைரியமா பேசினாத்தான் உண்டு.
யார் என்ன சொன்னாலும் கனகத்துக்கு ராஜா துணை இருக்கு.
இப்போகூட புரிஞ்சுதா தெரியலகனகா பத்தி புரிஞ்சு போச்சு. மகன் மனமும் புரியுது. யோகனை வளர்க்கும் போதே தட்டி வளர்த்து இருக்கனும். ராக்காயிக்கு எல்லாமே லேட்டா தான் புரியும்.
அவனுக்கு முட்டு கொடுக்க மட்டும் உடனே வந்துடுவீங்களே. அவனை சன்னியாசம் வாங்கிக்கச் சொல்லுங்க. இன்னும் கொஞ்சம் கூடுதலா சுகப்படலாம்.அவர் சுகவாசி![]()
ஆத்தர் ஜீ எந்தத் தண்ணிய சொல்லறீங்க?!!!!அவனை தண்ணி தளிச்சு விட்டுடலாம் நாம![]()