மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 3

Advertisement

அம்மா அடுத்தவங்க நகையை சுருட்ட பையன் அதை திருடி திருப்பி கொடுத்து பிரயாசித்தம் பண்றான் போல.....
 
மாமியாரும் நாத்தனரும் தான் கொஞ்சம் எடக்கு மடக்கு ... அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நல்ல பிள்ளையா தான் இருப்பாங்க போல...சின்னவர் நல்லவர் ஆனா பெரியவர் எப்படின்னு போக போக தான் தெரியும்...
 
அடேய் ராஜா 🤭🤭🤭🤭🤭 எங்கடா தம்பி நீ இருக்க 😏😏😏😏😏
அவ போட்டோ பாத்து அவள நீயும் கண்டுபுடிச்சுட்ட அதனால தானே கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன 🤗🤗🤗🤗😏😏😏😏😏😏
கனகம் நீ அவன் கிட்ட டைரக்டா டீல் பண்ணிக்கோ 🤗🤗🤗🤗😏😏😏😏
 

Advertisement

Advertisement

Back
Top