மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 5

Advertisement

ராக்காயி சம்பந்தி ராக்காயி விட நாலு மடங்கு இருக்கும் போல....

இந்தம்மா தைரியமான ஆளாச்சே....பேச வேண்டியது தானே சம்பந்தி கிட்ட....

அடேய் ராசா நீ எங்காள confuse பண்ணி விட்ட அது தான் முத ராத்திரில தனியா புலம்ப விட்டாச்சு
 
ஏன் ராஜி உங்க மாமியாருக்கு அறிவு இல்ல உங்க வீட்டுல எத்தனை அறை இருக்குன்னு தெரியாதா...

ஒரு பழமொழி எபி ஆரம்பத்தில் செல்லியம்மா சொல்லுவாங்க அதுக்கு என்ன அர்த்தம்...
 
யம்மாடி எதிரிக்கும் முதல்ராத்திரில இப்படி பிரச்சனை வரக்கூடாது
 
ஏம்மா ராஜி உனக்கும் உங்க அம்மாவுக்கும் மூளை இருக்கா இல்வயா😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
ஏன் உங்க பையனுக்குலாம் கல்யாணம் ஆகாதுன்னு நினைச்சு ரூம் கட்டலியா 😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬

நல்ல மாமியார் தான் ராஜிக்கு அவங்க அம்மா மாதிரியே 🤭🤭🤭🤭🤭
யோகு பொண்டாட்டி கிட்டவாது பேசுடா 😔😔😔😔😔😔
ராஜ்😍😍😍😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top