நன்றி சகிராஜ குமாரன்கல்யாணத்தில் பண்ண சேட்டைய இப்பவும் செஞ்சு அக்கா மாமியாரை துரத்தி விட்டுருக்கலாம்
யோகன் தனி அறையிலாவது பொண்டாட்டி கிட்ட பேசு
அந்த கிழவிக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா![]()
![]()
![]()
கல்யாணம் ஆனவங்க ரூம்ல போய் படுத்திருக்கு
ராக்காயி பொண்ணை கட்டி கொடுத்த சம்பந்தின்னு இப்படி பம்முறியாகாட்ட வேண்டிய தானே உன் அதிகாரத்தை
இரண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா பேச கூட விட மாட்டேங்குது![]()
![]()
![]()
![]()