மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 8

Advertisement

💞💞 நாட்டாமை தீர்ப்பை மாத்தி மாத்தி சொல்லு. இதுக்கே உனக்கு நேரம் சரியா போகிரும் போலயே.

பலகாரம் இருக்கு. பணம் எங்கன்னு பிரச்சனையா?
இருக்கும் இருக்கும் அவனை எப்போவும் பிஸியாவே வெச்சிருப்பாங்க அவன் அம்மா :ROFLMAO::ROFLMAO:
 
யோகன் 😡 இவன் ஏன் இப்படி இருக்கான்.... ராக்காயி மட்டும் தான் பிரச்சனைன்னு பார்த்தா இவன் ஒருபக்கம் 🤦‍♀️

செவ்வந்தி அழுதுகிட்ட இருந்தா இந்த குடும்பத்தை எப்படி சமாளிப்ப 🤷‍♀️

மறுவீட்டு சீர்ல குத்தம் குறை கண்டுபிடிச்சிட்டாங்களா அம்மாவும் மகளும் 🤥
 
நன்றி சகி🥰🥰
 
அடேய் இத்து போன மூஞ்சி....உனக்கு யாரும் பொண்ணே தரலையாம் இதுல இவருக்கு கேட்க நாதி இல்லாத வீட்ல பொண்ணக் கட்டி இருக்கனுமாம்....
அடேய் அடேய்.....நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா....

திரும்பி ஒரு பஞ்சாயத்தா.....
 
Advertisement

Advertisement

Back
Top