பஞ்சாயத்து முடிஞ்சாத்தானே ரொமான்ஸ்இந்த யோகன் படுத்தற பாட்டுல, ராஜன் கனகம் romance-ஐ கூட ரசிக்க முடியலை.
இந்த செவ்வந்தி ஏன் இப்படியே இருக்கா. அம்மா வீட்டுலயே நாலு அறை விட்டுருக்க வேண்டியது தானே. எவ்வளவு நாள் தான் ராஜனால காப்பாத்த முடியும்?
இப்ப என்ன புதுப்பஞ்சாயத்துன்னு தெரியலியே![]()