நைஸ் எபிசோட்![]()
![]()
சுதன்....வாசு உன் மீது கோப படுவதும் நியாயம் தானே
வாசு நீ எடுத்த முடிவு சரிதான்இதயா அவனோடு அனுப்பாமல் அவனைக் கொஞ்சம் சுத்தல்ல விடு
அப்பவாவது சுதன் சார் சரியாக யோசிக்கிறாரா என்று பார்ப்போம்
நவி.... அமைதியின் சொரூபம் உள்ள ஓடியிருக்காவாசுவின் நிலை என்ன விபரீதத்திற்கு உள்ளாகி இருக்கோ
பாட்டி சென்று காப்பதற்குள் காலம் கடந்திருக்குமோ....!!????
கண்டிப்பா கா வாசு மேல தப்பே இல்லை...
சுத்தல்ல தானே கா... விட்டுட்டா போச்சு... ஆனா வாசுவையா இல்லை சுதனையா கா
சுதன் தானே
இப்ப பாருங்க... வாசுவின் நிலை என்னவென்று