மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 15

Advertisement

நைஸ் எபிசோட் 🤩 🤩 🤩
சுதன்....வாசு உன் மீது கோப படுவதும் நியாயம் தானே 😧😧😧

வாசு நீ எடுத்த முடிவு சரிதான் 😮😮😮 இதயா அவனோடு அனுப்பாமல் அவனைக் கொஞ்சம் சுத்தல்ல விடு 😕😕😕
அப்பவாவது சுதன் சார் சரியாக யோசிக்கிறாரா என்று பார்ப்போம் 🙁🙁🙁

நவி.... அமைதியின் சொரூபம் உள்ள ஓடியிருக்கா 🙄🙄🙄 வாசுவின் நிலை என்ன விபரீதத்திற்கு உள்ளாகி இருக்கோ 😯😯😯
பாட்டி சென்று காப்பதற்குள் காலம் கடந்திருக்குமோ....!!????
❤️

கண்டிப்பா கா வாசு மேல தப்பே இல்லை...

சுத்தல்ல தானே கா... விட்டுட்டா போச்சு... ஆனா வாசுவையா இல்லை சுதனையா கா🤔🤭🤭

சுதன் தானே 😍😝

இப்ப பாருங்க... வாசுவின் நிலை என்னவென்று🤣🤣🤣இனி இவங்க நிலை கொஞ்சம் கவலைக் கிடம் தான் கா... நான் எதுவும் பண்ணல சாமி
 
💞💞 சுதன் இதயாவை கூட்டிட்டு போக வாசு யோசிக்கணுமா? 🤔🤔🤔
நவி மணியனோட கிழவிட்ட மட்டுமா இப்படி இருக்கா? ஜானகி தான் ஒன்னும் தெரியாம இருக்காங்க. 😜😜😜
ஆமாம்... அவன் தானே சேர்த்து வைச்சான்ன🤣🤣🤣🤣

அதானே கா... அவங்க கிட்ட மட்டுமா மேடம் அமைதியா இருக்காங்க
 
நவி மாமியாரைக் கவுக்க போட்ட வேஷமெல்லாம் வேஸ்ட்டா போச்சு 🤭🤭 நீ ரவுடி ரங்கம்மான்னு அவங்களுக்கு தெரிஞ்சிருச்சு 😝😝
🥺🥺🥺 நவி மைண்ட் வாய்ஸ்: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாக போயிவிட்டதே
 

Advertisement

Advertisement

Back
Top