மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 22

Advertisement

💞💞 ரொம்ப நாளா பார்க்கவே முடியல. இப்போ வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களாமா ? டேக் கேர்.

.வாசுவை அழ வச்சிட்டியே புவிமா 😔😔😔
எல்லாருமே நல்லா இருக்காங்க கா🤧🤧

ஐயோ கா அவன் அழல, கண்ணு வேர்க்குதாம் பாவம்
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நவி..... காதல் கொண்ட மனசு மானங்கெட்ட மனசு தான் மா ❤️❤️❤️😍😍🥰🥰🥰

வாசு...... உன்னை கெட்டியாக பிடித்து வைத்திருக்கும் தேவையில்லாத சக்தியை எக்கேடோ போய் தொல என்று விட்டொழிச்சன்னு வை 😮😮😮
உன்னோட தவிப்பு, தடுமாற்றம் எல்லாம் தவிடு பொடியாகிடும் 😍😍😍
இன்னைக்கு அப்படி தான் ஆச்சுன்னா பாருங்க... தூள் தூளா போயிட்டு🤧🤧🤧
 

Advertisement

Advertisement

Back
Top