அருமையான பதிவு
காமாட்சி..... மாமியாராக நடந்தே ஆகனும் என்று கஷ்டப்பட்டு முயற்சி பண்றாங்க
அவங்க முயற்சி திருவிணை ஆகட்டும்![]()
அக்கா காமாட்சி இன்னைக்கு வில்லியாக ஃபார்ம் ஆயிட்டாங்க கா
அருமையான பதிவு
காமாட்சி..... மாமியாராக நடந்தே ஆகனும் என்று கஷ்டப்பட்டு முயற்சி பண்றாங்க
அவங்க முயற்சி திருவிணை ஆகட்டும்![]()
காமாட்சி சார்பாஅருமையான பதிவு
காமாட்சி..... மாமியாராக நடந்தே ஆகனும் என்று கஷ்டப்பட்டு முயற்சி பண்றாங்க
அவங்க முயற்சி திருவிணை ஆகட்டும்![]()
ரொம்ப தேங்க்ஸ் கா...
அக்கா காமாட்சி இன்னைக்கு வில்லியாக ஃபார்ம் ஆயிட்டாங்க கா
வில்லன் என்று ஒருத்தர் இருந்தால் தான் கதை சுவாரஸ்யமாக போகும் பேபிகாமாட்சி சார்பாநன்றி கா
வாசு.....திருட்டுப்பூனைஓவியம் வரைந்து அதை ஒளிச்சு வேறு வைக்கிறியே
அதில் இருப்பது யாரு....???!!!
உன்னை வெட்கப் பட வெச்சவளா
வாசு....
அவன் அவளை வரையலையாம் காவாசு நிவி மேல் மீதுள்ள காதலை ஓவியமா வரைந்து ஒளித்து வைத்தால் உன் காதல் எப்படி ஒளிரும்?
மாமியாரா மாறனும்னு காமாட்சி நினைக்கிறாங்க. ஆனால் முடியல. நம்புனா தான் சோறு கிடைக்கும்னா நம்பி தானே ஆகணும். அமிர்தமாய நினைத்து அமைதியா போகணும் சுதன் அப்பா மாதிரி. இதயா சிரிச்சுட்டு போயிட்டா. நானும்
போறேன். சாரிடா வெளியே போயிட்டு இப்ப தான் வந்தேன்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி கா.. முயன்று கொண்டே இருப்போம் நாங்க.பாவம் காமாட்சி அவ்ளோ எபோர்ட் போட்டும் மருமக முதல் நாளே இவங்க டம்மி பீஸுன்னு கண்டுபிடிச்சுட்டா
அவங்க இதயாவை வச்சு செய்வாங்கன்னு பார்த்தா மொத்த குடும்பமும் அவங்களை வச்சு காமெடி பண்ணுது
பொண்டாட்டி அவனை சைட் அடிக்கும் போது அப்பா அம்மா சண்டையை வேடிக்கை பார்த்துட்டு இருக்கான் சுதன்..... இவன் தேற மாட்டான்![]()