மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 9

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
காமாட்சி..... மாமியாராக நடந்தே ஆகனும் என்று கஷ்டப்பட்டு முயற்சி பண்றாங்க 😮😮😮😮
அவங்க முயற்சி திருவிணை ஆகட்டும் 🙁🙁🙁🙁
🤩🤩🤩🤩ரொம்ப தேங்க்ஸ் கா...

அக்கா காமாட்சி இன்னைக்கு வில்லியாக ஃபார்ம் ஆயிட்டாங்க கா
 
காமாட்சி சார்பா🙈🙈 நன்றி கா
 
வில்லன் என்று ஒருத்தர் இருந்தால் தான் கதை சுவாரஸ்யமாக போகும் பேபி 😧😧😧😧
 
வாசு.....திருட்டுப்பூனை 😟😟😟😟ஓவியம் வரைந்து அதை ஒளிச்சு வேறு வைக்கிறியே 😮😮😮 அதில் இருப்பது யாரு....???!!!
உன்னை வெட்கப் பட வெச்சவளா 🙄🙄🙄

வாசு....👇👇👇👇

💞💞💞 வாசு நிவி மேல் மீதுள்ள காதலை ஓவியமா வரைந்து ஒளித்து வைத்தால் உன் காதல் எப்படி ஒளிரும்?

😜😜😜😜😜மாமியாரா மாறனும்னு காமாட்சி நினைக்கிறாங்க. ஆனால் முடியல. நம்புனா தான் சோறு கிடைக்கும்னா நம்பி தானே ஆகணும். அமிர்தமாய நினைத்து அமைதியா போகணும் சுதன் அப்பா மாதிரி. இதயா சிரிச்சுட்டு போயிட்டா. நானும் 😂😂😂😂 போறேன். சாரிடா வெளியே போயிட்டு இப்ப தான் வந்தேன்.
 
🤭🤭🤭🤭உண்மையாவே பெரிய திருட்டு பூனை கா அவன்...இது மட்டுமா பண்ணுவான்😝😝😝 ஓவியத்தில இருக்கிறது ஒருவேளை அவங்களா இருக்குமோ கா...

வாவ் அழகான ப்பாட்டு அப்படியே பொருத்தம் 😘😘😘
 
💞💞💞 வாசு நிவி மேல் மீதுள்ள காதலை ஓவியமா வரைந்து ஒளித்து வைத்தால் உன் காதல் எப்படி ஒளிரும்?

😜😜😜😜😜மாமியாரா மாறனும்னு காமாட்சி நினைக்கிறாங்க. ஆனால் முடியல. நம்புனா தான் சோறு கிடைக்கும்னா நம்பி தானே ஆகணும். அமிர்தமாய நினைத்து அமைதியா போகணும் சுதன் அப்பா மாதிரி. இதயா சிரிச்சுட்டு போயிட்டா. நானும் 😂😂😂😂 போறேன். சாரிடா வெளியே போயிட்டு இப்ப தான் வந்தேன்.
அவன் அவளை வரையலையாம் கா🤣🤣🤣🤣

மாறிட்டாங்க கா இன்னைக்கு பார்த்தீங்களா தலைவியை...
கண்டிப்பா கண்டிப்பா நமக்கு சோறு தானே முக்கியம்..

அச்சோ அச்சோ y அக்கா சாரி no சாரி ❤️❤️
 
பாவம் காமாட்சி அவ்ளோ எபோர்ட் போட்டும் மருமக முதல் நாளே இவங்க டம்மி பீஸுன்னு கண்டுபிடிச்சுட்டா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அவங்க இதயாவை வச்சு செய்வாங்கன்னு பார்த்தா மொத்த குடும்பமும் அவங்களை வச்சு காமெடி பண்ணுது 🤣🤣🤣🤣🤣🤣

பொண்டாட்டி அவனை சைட் அடிக்கும் போது அப்பா அம்மா சண்டையை வேடிக்கை பார்த்துட்டு இருக்கான் சுதன்..... இவன் தேற மாட்டான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி கா.. முயன்று கொண்டே இருப்போம் நாங்க.😝😝

ஹாஹா .. ஈஸ்வர் ஒருத்தர் போதுமே🤭🤭

அதானே பாருங்க ... ஒருத்தி பார்க்கிறது கூட தெரியாம பராக்கு பாத்துட்டு இருக்கான் லூசு பைய
 
Advertisement

Advertisement

Back
Top