Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மெளனம் ஏன்? 19

Advertisement

இன்னிக்கு update-ல ஒருவழியா ஆருத்ரா "இசையோட அப்பா"-கிட்ட இசைக்காக தன் மௌனத்தை கலச்சிட்டா.

இந்த காட்சிக்காக தான் நான் ரொம்ப ஆவலாய் காத்திருந்தேன்.

Story தலைப்பு அவ்வளவு பொருத்தம். எனக்கு eagerness வந்ததே "மெய் சிதைக்கும்'-என்னும் adjective படிச்சு தான்.

நிஜமாவே ஆருத்ராவோட மௌனம் அதிரனோட மெய்யை (மூளை தான் அவனுக்கு கிடையாதே), புவனாவோட பொய்யை சல்லி சல்லியா சிதைச்சுது.

இப்ப 18 update-ஆ செய்யாமல் விட்ட மரியாதையை அதிரனுக்கு செய்ய ஆரம்பிப்போம்:

(ஏன்னா இன்னிக்கி அவன் போட்ட performance-லயே அமைதியா சரியான நேரத்துக்கு காத்துகிட்டு இருக்குற ஹீரோ army எல்லாம் ஆதிரனுக்காக மனசெல்லாம் இளகி, இனிமேல் தெம்பா 'வெற்றிவேல் வீரவேல்'-ன்னு energy பொங்க அவனுக்காகக் கூவிப் போராட -அதாவது support பண்ண தொடங்கிடுவாங்க )

அதிரன் : "எவண்டி உன்னை பெத்தான் என் கையில கெடச்சா செத்தான் "- என்று பாடாமல் செயலில் காட்டும் ஹீரோ.

🪿மூளை, டன் டன்னா attitude, காதல் என்னும் பெயரில் பொண்ணை பெத்தவங்க கிட்ட இருந்து பிரிச்ச patriarch, chauvanist....இப்படி இன்னும் நிறைய adjectives போட ஆசை.

ருத்ரா மட்டும் இவனோட தனியுடைமை. ஆனால் இவன் மட்டும் இவங்க வீட்டு மக்களுக்கான பொதுவுடமை.

இவனோட அம்மா இப்படி ஒரு பாதகத்தை செய்யாமல் இருந்திருந்தாலும் இவன் செஞ்சதேல்லாமே தப்பு தான்.

அவளோட சுற்றத்தையெல்லாம் ஒதுக்கி இவனோட அன்புக்கு மட்டுமே ஏங்க வைப்பது என்ன ஒரு செயல் -இன்னிக்கி சொன்னானே நான் ஆரம்பத்துலயே இருந்தே ஒரு நல்ல husband இல்லை தானே-ன்னு அது 100/100 உண்மை.
பாருங்க ஆரு கையால ஒரு கிளாஸ் ஜூஸ் குடிச்சவுடனேயே இவனைப் பிடிச்ச ஆறு வருஷ பேய் ஓடிப் போச்சு. ஞானம் பிறக்குது கொஞ்சமா.

முன்னாடி அவ reaction கொடுக்காததுக்கு திட்டின தத்தி, இப்ப மட்டும் அவளோட அந்த inert behaviour-ஐ தனக்கு சாதகமாக்கி கையைப் பிடிச்சு மடியில கவுந்து கண்ணீர் விட்டு, ஒரே scene-ல அவளை கவுக்க பார்க்கறான் கேடி. ஆருவோட காதல் கொண்ட மனசு அசைந்து தான் போச்சு. Still மூளை இன்னும் alert- ஆ தான் இருக்கு.

என்ன கேட்கப்போறா? ஏதாவது ஏடாகூடமா கேட்டு அந்த பழைய அதிரனை வெளிய கொண்டு வரணும். ஏன்னா அடங்கி நிதானதுக்கு வரவேண்டியது அந்த அதிரன் தான். இந்த குற்றவுணர்ச்சியால தலை குனிஞ்சு sympathy (எனக்கு வரலை) வர வைக்கற அதிரன் இல்லை.

டேய் தத்தி, mutual consent divorce/ second marriage இப்படி ஏதும் கேட்டா என்னடா செய்வ?

போன epi வரைக்கும் ஆரு செம smart பொண்ணு தான். ஆனால் இன்னிக்கி அவ ஜீவாக்காக செஞ்சது too ideal. இவ என்ன mega-serial மருமகளா? பேசாமல் ஜீவாவை வீட்டோட மாப்பிள்ளையாகவோ / தனிக்குடித்தனம் வரவோ செய்ய கேட்க சொல்லி இருக்கலாம். அவனே அவன் அண்ணனோட வாழ்க்கையைப் பார்த்து தெளிந்து, எப்ப எப்பன்னு தான் காத்துகிட்டு இருக்கான் கல்யாணம் பண்ணி தனியாப்போக.

இசை characterization ரொம்ப அழகு.

அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் -mums வந்து குணமாகி இருக்கும் பொண்ணை வீட்டுல வெச்சுகிட்டு party-க்கு போய் தண்ணி அடிச்சுட்டு வந்தவனை ஒன்னுமே செய்யாத ருத்ரா மேல கோவமா வந்துச்சு. இவ பேசாட்டி என்ன ஆளை(ஷர்மி) விட்டு அவன் காது கிழியற அளவுக்கு கேட்டிருக்க வேணாம்?

இப்போதைக்கு இவ்ளோ தான்.
 
Last edited:

Semma view. Exact understanding of each characters.
But eppo than authorae cool pann try panniene🫠😄😄[summa athiran nalla thituvankatum]. Thirubavuma
 
Sis athu illa sis, oruthar thiruthina, avan mannichhu vidanu mae thavira vanjam vaika koodthunu aaru kita eduthu sollunga pa.

Iyyya yenaku oru iyyam epi size iniki sirru chacho. Athi azavidama erukka than endra iyyam varukirathu. Thangalukum athi mel oru soft ooram vanthuvitadho
En hero Mela enakku pasam illama pokuma sis?😜😝 Enna panrathu naama ellam kanneer vittu athu aara vazhincha athula kappal vidalama boat a vidalama nu than yosipanka..😔😔😔 ana namakku pinchu manasu..☺️☺️☺️😂 athanala than aankalin oru thuli kanneeril 😥😥😥 ilaki vidukirathu nam manathu..🤗🤗🤗
 
இன்னிக்கு update-ல ஒருவழியா ஆருத்ரா "இசையோட அப்பா"-கிட்ட இசைக்காக தன் மௌனத்தை கலச்சிட்டா.

இந்த காட்சிக்காக தான் நான் ரொம்ப ஆவலாய் காத்திருந்தேன்.

Story தலைப்பு அவ்வளவு பொருத்தம். எனக்கு eagerness வந்ததே "மெய் சிதைக்கும்'-என்னும் adjective படிச்சு தான்.

நிஜமாவே ஆருத்ராவோட மௌனம் அதிரனோட மெய்யை (மூளை தான் அவனுக்கு கிடையாதே), புவனாவோட பொய்யை சல்லி சல்லியா சிதைச்சுது.

இப்ப 18 update-ஆ செய்யாமல் விட்ட மரியாதையை அதிரனுக்கு செய்ய ஆரம்பிப்போம்:

(ஏன்னா இன்னிக்கி அவன் போட்ட performance-லயே அமைதியா சரியான நேரத்துக்கு காத்துகிட்டு இருக்குற ஹீரோ army எல்லாம் ஆதிரனுக்காக மனசெல்லாம் இளகி, இனிமேல் தெம்பா 'வெற்றிவேல் வீரவேல்'-ன்னு energy பொங்க அவனுக்காகக் கூவிப் போராட -அதாவது support பண்ண தொடங்கிடுவாங்க )

அதிரன் : "எவண்டி உன்னை பெத்தான் என் கையில கெடச்சா செத்தான் "- என்று பாடாமல் செயலில் காட்டும் ஹீரோ.

🪿மூளை, டன் டன்னா attitude, காதல் என்னும் பெயரில் பொண்ணை பெத்தவங்க கிட்ட இருந்து பிரிச்ச patriarch, chauvanist....இப்படி இன்னும் நிறைய adjectives போட ஆசை.

ருத்ரா மட்டும் இவனோட தனியுடைமை. ஆனால் இவன் மட்டும் இவங்க வீட்டு மக்களுக்கான பொதுவுடமை.

இவனோட அம்மா இப்படி ஒரு பாதகத்தை செய்யாமல் இருந்திருந்தாலும் இவன் செஞ்சதேல்லாமே தப்பு தான்.

அவளோட சுற்றத்தையெல்லாம் ஒதுக்கி இவனோட அன்புக்கு மட்டுமே ஏங்க வைப்பது என்ன ஒரு செயல் -இன்னிக்கி சொன்னானே நான் ஆரம்பத்துலயே இருந்தே ஒரு நல்ல husband இல்லை தானே-ன்னு அது 100/100 உண்மை.
பாருங்க ஆரு கையால ஒரு கிளாஸ் ஜூஸ் குடிச்சவுடனேயே இவனைப் பிடிச்ச ஆறு வருஷ பேய் ஓடிப் போச்சு. ஞானம் பிறக்குது கொஞ்சமா.

முன்னாடி அவ reaction கொடுக்காததுக்கு திட்டின தத்தி, இப்ப மட்டும் அவளோட அந்த inert behaviour-ஐ தனக்கு சாதகமாக்கி கையைப் பிடிச்சு மடியில கவுந்து கண்ணீர் விட்டு, ஒரே scene-ல அவளை கவுக்க பார்க்கறான் கேடி. ஆருவோட காதல் கொண்ட மனசு அசைந்து தான் போச்சு. Still மூளை இன்னும் alert- ஆ தான் இருக்கு.

என்ன கேட்கப்போறா? ஏதாவது ஏடாகூடமா கேட்டு அந்த பழைய அதிரனை வெளிய கொண்டு வரணும். ஏன்னா அடங்கி நிதானதுக்கு வரவேண்டியது அந்த அதிரன் தான். இந்த குற்றவுணர்ச்சியால தலை குனிஞ்சு sympathy (எனக்கு வரலை) வர வைக்கற அதிரன் இல்லை.

டேய் தத்தி, mutual consent divorce/ second marriage இப்படி ஏதும் கேட்டா என்னடா செய்வ?

போன epi வரைக்கும் ஆரு செம smart பொண்ணு தான். ஆனால் இன்னிக்கி அவ ஜீவாக்காக செஞ்சது too ideal. இவ என்ன mega-serial மருமகளா? பேசாமல் ஜீவாவை வீட்டோட மாப்பிள்ளையாகவோ / தனிக்குடித்தனம் வரவோ செய்ய கேட்க சொல்லி இருக்கலாம். அவனே அவன் அண்ணனோட வாழ்க்கையைப் பார்த்து தெளிந்து, எப்ப எப்பன்னு தான் காத்துகிட்டு இருக்கான் கல்யாணம் பண்ணி தனியாப்போக.

இசை characterization ரொம்ப அழகு.

அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் -mums வந்து குணமாகி இருக்கும் பொண்ணை வீட்டுல வெச்சுகிட்டு party-க்கு போய் தண்ணி அடிச்சுட்டு வந்தவனை ஒன்னுமே செய்யாத ருத்ரா மேல கோவமா வந்துச்சு. இவ பேசாட்டி என்ன ஆளை(ஷர்மி) விட்டு அவன் காது கிழியற அளவுக்கு கேட்டிருக்க வேணாம்?

இப்போதைக்கு இவ்ளோ தான்.
😳😳😳.. இப்போ என்னோட நிலைமையும் இந்த இமோஜி போலத் தான்.. இவளோ விஷயமும் என் ஸ்டோரிக்குள்ள இருக்கான்னு எனக்கே டவுட்டாயிடுச்சு.. இவளோ லெந்தா ஒரு ரிவ்யூ வந்திருக்கறது பார்த்து ஒரு செக் நம்ம ஸ்டோரி forum தானா இதுன்னு கன்பியூஸ் ஆகிட்டேன்.. I really enjoyed it.. உங்க புண்ணியத்துல வீனா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி சகோ.. வேற என்ன சொல்லன்னே தெரில...🥺🥺🥺.. thank u so much sago...🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
🤣🤣🤣.. no worry Sis.. Athiya ithukku mela vachu seiya enkitta content illa.. unkakitta iruntha sollunka.. sirappa senjidalam..😉😉😉
Ippa varaikkum neenga senjeenga. Isaiyoda amma silentaa dhaane irundhaa. Inimel dhaane Adhiran manaivi Aaru avaloda actiona thodanganum. So kavalapadaatheenga content thaane varum. Illaina irukkave irukaa Adhiranoda akka Narmadha.

Avan Mutharasanai oru manushanaa kooda mathikaadhadhukku avvalavu seekiram content illaamal pogaadhu. Sir Aaroo madiyila paduthu azhuthuttaa odane Ivanoda poi duet paadidanumaa ?

6yrs kazhichu vandhu magalai paartha indha 'AmmaGondhu'-ke magal mela ivvalavu paasamum urimaiyum irukkunna, ponnoda sandhoshathai mathichu ippa varaikkum ivanai kelvi ketkaadha Muththarasanukku evvalavu urimaiyum adhukundaana nyayamum irukum.
Aaseervaadham-ngra perulaiyaavadhu ivan avar(+Aaroo amma) kaalil vizhundhu endhirikanum. Appuram dhan ivanai vaazhavidalaama illai thirupiyum Londonukke anupalaamaannu yosikanum.
(Sollradhukilla kedi eppadiyaavadhu avalai mayaki rendaavadhu prasavathuku ready pannitu kilambunaalum kilambuvaan). Ivanoda 'STD' appadi dhaane irukku.
 
Top