Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 22

Advertisement

வீனா ஷக்தி

Well-known member
Member
Good morning guys..😃😃😃
உங்கள் இந்த நாள் சிறப்பாக அமையட்டும்..👍💐💐💐💐💐..
ஒரு வழியா தூக்கக் கலக்கத்தில இருந்தாலும் எபிய டைப் பண்ணி முடிச்சிட்டேன்.. என்னோட இந்த ஹார்டு வர்க்குக்கு(😉😉😜) என்ன கிஃப்ட் தரணும்ன்னு உங்களுக்கே நல்லா தெரியும் சகோஸ்..🧐🧐🧐..
எங்கே உங்கள் பொன்னான வாக்குகளை வாக்கு சாவடியில்(கமென்ட் ஸ்பேஸ்) இட்டு செல்லுங்கள் பார்க்கலாம்.. 😜😜😜😜😜.. ☺️☺️☺️.. அப்பறம் தூக்கக் கலக்கத்தில எதுவும் மிஸ்டேக் விட்டிருப்பேன் டைபிங்ல.. கரெக்ஷன் இருந்தா சொல்லிட்டு போங்க dears..💐💐💐

Nxt epi link👇

 
அருமை
எத்தனை ஏக்கமும் கோபமும்
பாசம் ஏமாற்றம் வைராக்கியம்னு
அவ மனச போட்டு பாடாய்
படுத்திட்டு மன்னிப்பு
கேட்டு தப்பிக்கிறானா

இசை கெட்டிக்கார பிள்ளை
 
அருமை
எத்தனை ஏக்கமும் கோபமும்
பாசம் ஏமாற்றம் வைராக்கியம்னு
அவ மனச போட்டு பாடாய்
படுத்திட்டு மன்னிப்பு
கேட்டு தப்பிக்கிறானா

இசை கெட்டிக்கார பிள்ளை
ஆமா sis.. en aaru pavam..😔😔.. thank u sis..🤩
 
ஆரூவோட மனகுமுறல் ஒருவழியா வெளிய வந்துடுச்சு.

அதிரன் ரொம்ப தெளிவா handle பண்ணறான் அவளை. இழந்தது மீண்டும் கிடைச்சதுல வந்த ஞானோதயம்.

டேய் புவனா பெத்த duck, உன் பொண்ணு உன்னை மாதிரியே பொறந்துருக்காடா. So அவளை நீ வசியம் பண்ண கொஞ்சம் time ஆகும்.
 
Top