Nice update ma ![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
அதி வாத்தா?ஆரூவோட மனகுமுறல் ஒருவழியா வெளிய வந்துடுச்சு.
அதிரன் ரொம்ப தெளிவா handle பண்ணறான் அவளை. இழந்தது மீண்டும் கிடைச்சதுல வந்த ஞானோதயம்.
டேய் புவனா பெத்த duck, உன் பொண்ணு உன்னை மாதிரியே பொறந்துருக்காடா. So அவளை நீ வசியம் பண்ண கொஞ்சம் time ஆகும்.
Thank u sis..Nice update ma![]()
அம்மா பேச்சை மீராக்கூடாதுன்னு இருக்கறதுல மட்டும் தான் இசை அப்பா மாதிரி மத்தபடி அதிரன் மாதிரி மூளையை use பண்ணாமல் இருக்க மாட்டா, because அவ ஆருத்ரா பெத்து வளர்த்த பொண்ணு.அதி வாத்தா?.. like father.. like daughter..
.. thank u sago
![]()
Post pannitten sis..இன்னும் நீங்க mmsite க்கு.வரவில்லை சீக்கிரம் வாங்க eagerly we are waiting that story
Pottuden sis..Nice ud ma ,
Antha site la ud podalama maranthuteengla