Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 23

Advertisement

அருமை சரண்.
இந்த நார் இன்னும் என்ன என்ன கூத்து எல்லாம் கட்டி வச்சு இருக்காரோ தெரியல?
அந்த ஆல்பம் பார்க்க பார்க்க கெளரவ் உடைந்த மாதிரி, படிக்கின்ற எங்கள் மனசும் நொறுங்கின feel.
ஸோ sad எபி மா.
குமரன்....... இன்னும் கெளரவ் கிட்ட வாங்கி கட்ட வேண்டியது நிறைய இருக்கு.
 
Twist engeyo irukkunu patha kadaisila Nila kittaye irukka..... gowravam therunjutha kalyanam pannaya? illa kalyanam aparam therunjukittaya? Innum Ulla enna enna vali ellam sumakkara man nee? oruvela Nila Amma appa savukkum antha korangu tha karanama? Author mudiyala..... avana avanala sethu ponavanga aaviya ellam graphics LA uruvakki Atha daily um vara vachu bayam Katti mana Nila bathikka vachu paithiyamakki enna konnudunganu avan vayalaye solla vachu Atha pannama koduma paduthi avan uyir poganum..... ipdi oru mudivutha neenga anyha koranguku kodukkanum.....
 
கௌரவ் அம்மாவை கண்டுகொண்டானா. இந்த ராம்நாத் கயல்விழியையும் என்ன செய்தான். Very interesting update
 
Top