Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 23

Advertisement

வீனா ஷக்தி

Well-known member
Member
Be calm dears..
இவ மட்டும் இன்னைக்கு வராம போகட்டும் ஒரே சீவுல தலை தரைல விழுதா இல்லையா பாரு பங்காளின்னு சபதம் போட்டிருந்த எல்லாரும் வெபன்ஸ கீழ போட்டுடுங்க ஃப்ரெண்ட்ஸ்..👻👻👻 நான் வந்துட்டேன்.. 😁😁😁.. வந்தது லேட்டூ.. இதுல இந்த பில்டப்கு ஒன்னும் குறைச்சல் இல்லன்னு நீங்க திட்டுறது என் காதுல விழவே இல்லியே..🙉🙉🙉.. அப்பறம் mm sitela kathai padikkiravanka sorry friends.. 😔😔😔🥺.. epi vara innum konjam time aakum dears.. intha apalaiya mannichchu intha epi padichchittu vazhthittu(?)😉 ponka.. ankayum innaikku epi kandippa varum..💐💐💐

Nxt epi link..👇
 
Ji, உங்கள் கதையை விட உங்க mind voice நல்லா இருக்கு 😄 :love::love::love:

கவிதை super ❤️
( So இமயமலை போகாம,அடுத்த update சீக்கிரம் கொடுங்கள்)

Lovely update ❤️
அப்போ கதை நல்லா இல்லையா? 😒😒😒.. இதுவும் என் மைண்ட் வாய்ஸ் தான் ஜி? 😉😉😉..
அப்போ இமய மலை வேணாம்கிறதுக்காக தான் கவிதை சூப்பர்னு சொல்றீங்களா ஜி..😒😒😒 ஐயோ இதுவும் என்னோட மானங் கெட்ட மைண்ட் வாய்ஸ் தான் ஜி..😔😔😔.. 😂😂😂.. thank u sis..🤩
 
மீனாட்சி மாதிரி பெண்ணைப்பெற்ற அம்மாக்கள் இருக்கும்.வரை அதிரன் மாதிரி மாப்பிள்ளைங்க காட்டுல மழை தான்.
நர்மதாக்கெல்லாம் புத்தியே வராதா. இவ அக்கா அம்பியை கட்டுன தும்பி சிறைக்கு போகறதுக்கு முன்னாடி வரை எங்க இருந்தாராம் யாரு காசுல. வாழ்ந்தாறாம்.

ஏம்மா ஆரூ, romance-சோ சண்டையோ தெளிஞ்சு இருக்குற அதிரனோட போடும்மா. இனிமேல் குடிச்சுட்டு வந்தால் இசையை எழுப்பி விட்டுடுவேன்னு மிரட்டு. ஆளு தானா வழிக்கு வருவான்.
 
Nandri nandri.

Ethvum oru emotional epi than.

Aaruvum athium kandippa seranum yendru all readers wating.

Aaruvoda mananilai romba pavama eruku
Avaluku oru manasu athi pavam solluthu aana yeppoevan enna seiyvanum eruku.

Aana entha paya isai birthday anniki eppadi aaruva marakalam. Athu rombaaaa thapuma thapu. Maranthatu illama nalla vera thoogitan. Athan aaru kovamaita

Oru siru pillaya[enga aaru than] eppadi marakallam. Six years back aaru is back athe possessive aaru.

Athi ennum thrundala. Eppavum food parcel anga pogutho. Ethula entha maakaanuku aaru and isai than family purinchiruku.

Authorae athu enna eppopathalum thanni pottu pesarathu illa illa olarathu.

Ennu sila epis than pola sis. Romba miss pannuven entha story ya
 

ஓகே, ஓகே.....

கவிதைன்னு ஒத்துக்கிட்டாச்சு......

அப்புறம் - இதென்ன எல்லாத்தையும் நடுவிலேயே விட்டுட்டு போற பழக்கம்?


கதையை முடிச்சு குடுத்துட்டே இமய மலைக்கு போங்கம்மா......

திரும்பி வரும்போது இன்னுமொரு கதையை எழுதி முடிச்சே எடுத்துக்கிட்டு வந்துருங்க......
 
Top