சர்மி அண்ட் ஆருத்ரா.. பவர் ஆஃப் சிபிலிங்ஸ்..
கூட பிறந்தவர்கள்....
ஷர்மி
நர்மதா![]()
Thank u sis..Nice update ma![]()
Ya sis.. vitta thalaila molaka arachuduvanka..Awesome. Ruthra and Sharmi nalla kizhichu thonga vidunga. Yaaru kittae?
Thank u sis..Nice
ஐயோ அவன் பாவம் சகோ.. அங்க தாலி கட்டி முடிச்சவுடனவே இங்க இவன் மாமியார் ஜோலிய முடிக்கப் பார்க்குது..என்னங்க இது அழகா ப்ளூ கலர் family-ஆ ready ஆகி சந்தோஷமா நின்னாங்களேன்னு பார்த்தால் இப்படி அவங்க மூணு பேருக்கும் விளம்பர இடைவேளை மாதிரி happiness காமிச்சு மறுபடியும் தொல்லைகளுக்கு 'தொடரும்' போட்டு வெச்சுருக்கீங்க.
புவனா பெத்த ரெண்டாவது பையனும் duck தானா? எல்லா கலவரமும் நடந்த பின்ன தான் scene-குள்ள வருவானா?
ஆனால் ஒன்னு அதிரனுக்காவது மாமியார் வீட்டு மனுஷங்க தங்கமானவங்க. பாவம் ஜீவா அவனுக்கு ரெண்டு பக்கமும் சரியில்லை. போற போக்கை பார்த்தால் அவனுக்கு இன்னிக்கி ராத்திரி first-night நடக்கறதுக்குள்ளயே தர்ஷியை இவனை விட்டு பிரிச்சு கூட்டிட்டு போய்டுவாங்க போலிருக்கே அவன் மாமியார். அவனை கொஞ்சம் உஷாரா இருக்க சொல்லுங்க.
Thank u sis..அருமையான பதிவு
உங்களுக்கு தொல்லைகளை தொடர முடியாததுல ரொம்ப வருத்தம் போலிருக்கே. சொல்லறேன் அதிரன் கிட்டயும் அவன் நண்பிகிட்டயும்.ஐயோ அவன் பாவம் சகோ.. அங்க தாலி கட்டி முடிச்சவுடனவே இங்க இவன் மாமியார் ஜோலிய முடிக்கப் பார்க்குது..அவனுக்கு இது இப்போதைக்கு தெரிய வேணாம் சகோ.. பாவம் இன்னைக்கே காவி கட்டிடுவான்.. அவன் ஹனிமூன் முடிச்சு வரட்டும்.. மெதுவா சொல்லிக்கலாம்..
.. தொல்லைகள் எங்க தொடர? ஸ்டோரியே முடியப் போகுதே...!
.. thank u sago..
![]()
Thank u sis..அருமையான பதிவு