Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யான் நீயே 1

Advertisement

Priyadarshini S

Well-known member
Member
அத்தியாயம் 1.1


1.2


அனைவருக்கும் வணக்கம். புதிதாக வட்டார வழக்கை எனக்கு தெரிந்தளவில் பயன்படுத்தியிருக்கிறேன். நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். திருத்திகொள்கிறேன்.
 
சுவாரஸ்யமான ஆரம்பங்க அம்மனி 🤩🤩🤩🤩

துவக்கமே சேஸிங்கு ஃபைட்டிங்குன்னு மிரட்டிட்டீங்க போங்க 🤓🤓🤓🤓

மாமனும் மருமகனும் முகம் பார்த்து பேச்சிகிட மாட்டாகளாம் 🙄🙄🙄 ஆனால் மருமகன் கண்ணு இரண்டும் மாமன் பொண்ணு மேல தானாம் 🥰🥰🥰
 
அமிழ்திறைவன் அழகான பெயர்😊.... பெரியவங்க நடக்காது சும்மா பேசிப்பார்ப்போம் அப்படினு நினைக்கிற விசயத்தை நம்ம ஹீரோ நடத்தி காட்டிருவாரோ?
 
Top