Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெல்ல மெல்ல என்னை தொட்டு - 1

Advertisement

பிரித்வி சம்யுக்தா பேர் பொருத்தம் ???. அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் மேடம்.பொண்டாட்டிய சொன்னதுக்கு வூட்டுக்குள்ளாற மிரட்டல், வெளியே பயமுறுத்தல். யப்பா பிரித்வி பாவம் உன்ற அத்தை. எச்சாபேசற நாக்கை மாத்தரம் நறுக்கிரு. பிராப்ளம் பினிஷ்டு.??????

மிக்க நன்றி டியர் ?❤️?உங்க கமெண்ட் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குது??அத்தைய சொத்தையா மாத்திடலாம் டியர்????
 
ஆஹா இந்த மீம்ஸ் போடற ஆளை எங்கியோ பாத்தமாதிரி டவுட்டாகுதே. ????View attachment 3487

ஹாஹா... அப்படி தான் பூத கண்ணாடி வச்சு தேடிட்டே இருங்க.. சீக்கிரமே கண்டுப் பிடிச்சிடுவிங்க டியர் ?❤️?
 
Top