மெளனமாய் ஒரு மோகனம்! - நிறைவு பகுதி

Advertisement

நிறைவான முடிவு 😍😍😍

வசி அவன் குறிக்கோள் மட்டும் இல்லாம அவன் துணைவியும் வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருந்தது அருமை 😍😍

லதாக்கு இப்போவது புரிஞ்சுதே யாரும் எப்போவும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை நம்ம உழைப்பு நமக்கு கூலி தரும்னு 🤗🤗🤗🤗

அலமு மாற்றம் நட்டு அவங்க வாழ்க்கை ஆரம்பித்த நேரத்துல சொல்லி வராதா மாற்றம் அவங்க மௌனதாலா வந்தது
தலைப்பு மிக பொருத்தம் 😍😍😍😍
Thank you so much sis, means a lot :love: ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 🙏
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top