மெளனமாய் ஒரு மோகனம்! - 21

Advertisement

அக்காங்களுக்கு நல்ல பதிலடி கொடுத்தாள் இங்கே ஆட்டைய அலைகிறதுகள். வசீ வாவ். லதாவை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிகிறான் சரவணன்.
 

மெளனம் 21​

click the link: https://tamilnovelwriters.com/?p=117928

பதிவை படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்​

நான் கூட திரும்பவும் சின்னு அக்காங்களுக்கு ஃபேவர் ரா பேசிடுவாளோ ன்னு நினைச்சேன் பரவயில்ல உஷார் ஆகிட்டா👏👏...இவளுங்க விட்டா வசீ வீட்டையும் ஆட்டைய போட்டுடுவாளுங்க😏😏....சுயநல பிசாசுங்க😡😡....கொஞ்சமாவது தங்கை ன்னு பாசம் இருக்கா....வசீ மா ஒவ்வொரு விஷயத்திலும் உயர்ந்துக்கிட்டே போற மேன் நீயு😍😍.....இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இப்படி பேசினா தான் சரியா இருக்கும்😏😏.... சரவணன் க்கு ஒரளவு லதா வை பற்றி தெரிஞ்சு தான் இருக்கு.... இவளோட உண்மை முகமும் சரவணன் க்கு தெரியனும்.... வசீகரன் ன்னு பெயர் வச்சாலும் வச்சாங்க இந்த பையன் வசீகரிப்பதையே ஃபுல் டைம் ஜாப் வா வச்சி இருக்கான்🙈🙈🙈....செம சிஸ்♥️♥️♥️.....இன்னொரு எபி இல்லையேன்னு லைட் டா ஃபீலிங் கா இருக்கு😅😅🫣🫣....
 

Advertisement

Advertisement

Back
Top