மெளனமாய் ஒரு மோகனம்! - 25

Advertisement

அட அட அட இதுவல்லவோ எபி😍😍.....வசீயின் காதல் மழையில் நனைய தயாரா ன்னு டிஸ்க்லைமர் போட்டு இருந்தா குடை யோடு வந்து இருப்பேன்🙈🙈.... வசீ இப்படியே கொஞ்சம் நில்லுப்பா கதைக்கு போய்ட்டு வந்துடுறேன்😁😁😁....

என்னடா ஓவர் நைட் ல ஒபாமா ஆகிட்டாளோ ன்னு நினைச்சேன்...லதா,வேண்டா விஷயத்தில் தலையிட மாட்டேன் ன்னு சொன்னது சந்தோஷம் பட் வசீ ய கோர்த்து விட்டது தான் கோவமா வருது....அவ லைஃப் ப மட்டும் பார்த்து வேண்டா வை விஷயத்தில் எதுவும் பண்ண மாட்டேன் ன்னு சொன்னதை விட நல்ல எண்ணத்தோடு சொல்லி இருந்தா இன்னும் ஹேப்பி யா இருந்து இருக்கும்....பரவாயில்ல இந்த அளவுக்கு மாறியதே போதும்....வசீகரனுக்கே வசியம் மா அலமேலு நீங்க திருந்தவே மாட்டீங்க நட்டு அங்கிள் மட்டும் உங்க பேச்சை கேட்கனும் வசீ அவன் மனைவி பேச்சை கேட்க கூடாதா😡😡...இந்த மாமியாருங்களே இப்படி தான் குத்துங்க எசமான் குத்துங்க😬😬......

ஆமா ஆமா கௌசிக் இல்லையா பின்ன சார் மட்டும் லவ்ஸ் ஸா பண்ணிட்டு சுத்துவாராம்,ஆனா வசீ க்கு மட்டும் தடா வா😂😂😂😂....வசீகரா சாங் கேட்டா இனி வசீ நியாபகம் தான் வரும்😍🙈🙈....செம எபி டியர்❤️❤️❤️❤️❤️....
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top