மெளனமாய் ஒரு மோகனம்! - 26

Advertisement

சரவணன் 😘😘😘😘😘❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
இன்னும் ரெண்டு குடுத்து இருக்கலாம் 😏😏😏😏அவ்ளோ ஸ்டேட்டஸ் பாக்கறவங்க எதுக்கு சரவணன கல்யாணம் பண்ணனும் 😏😏😏😏😏
இத முதலில் யோசிச்சு இருந்தா இந்த அளவுக்கு போய் இருக்கமாட்டாங்க 😏😏😏😏

கொஞ்சம் விட்டு பிடிக்கலாமே தவிர விவாகரத்து 😔😔😔
அலமு 🤬🤬😡🤬🤬🤬🤬🤬 நட்ராஜ் 🙄🙄🙄🙄 நீங்க முதலில் கண்டிச்சி இருக்கலாம் 😏😏😏
வசிக்கும் உண்மை தெரியும்னு தெரிஞ்சா சரவணன் எப்படி ரியாக்ட் பண்ணுவான் 🤔🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top