சூப்பரு
லதா செஞ்சது பிழைன்னாலும் சரவணனின் தண்டனையும் பயங்கரம் தான்...
Thank you so much dearசரவணா பின்னிட்ட போ....ப்லாஸ்டு ப்லாஸ்டு....பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டியே ஆகனும்....நல்லா வேணும் லதா வுக்கு உண்மையான காதல் ஏமாற்றாது
....பெரிய எம்எல்ஏ பொண்ணு வந்துட்டா
...எப்படி எல்லாம் சரவணன் ன ஏமாத்தினா மாட்டுனியா இப்போ...என்ன நட்டு அங்கிள் பார்த்துக்கிட்டே இருக்கீங்க ஆன்டிய ரெண்டு அப்பு அப்பி இருக்க வேணாமா
....அப்படி என்ன ஸ்டேட்டஸ் பொல்லாத ஸ்டேட்டஸ்
.....மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு
.....எபி சூப்பர் சஸ்
.....