Thank you dearநட்டு அங்கிள் இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் , அலமேலு மா குணம் தெரிஞ்சு நீங்க ஆரம்பத்திலே கண்டிச்சு இருக்கனும்...அவங்க செய்யும் தவறை சுட்டிக் காட்டி திருத்தி இருக்கனும்...அப்போ விட்டதனால் தான் இப்போ இவ்ளோ பிரச்சனையும்....கடைசி நேரத்தில் சுதாரிச்சு இருந்தால் கூட வேண்டா அப்பாவை காப்பாத்தி இருக்கலாம்...
வசீகரனுக்கு கதை தந்தது போல், சரவணா வை வைத்து ஒரு கதை எழுதுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது....என்னா மனுஷன்
....லதா திருந்திட்டாப்பா ப்லீஸ் மன்னிச்சு
.... அலமேலு இனியாவது புரிஞ்சிக்கோங்க நீங்க உணர்வுகளோடு விளையாடி இருக்கீங்க...அடேய் அதுக்காக அட்டாக் ல போய்ட போறாங்க டா....வசீ காப்பாத்துப்பா
.... எப்பவும் போல தரமான எபி
.....