Nice
Very good
ஆனா எனக்கு ஒரு அதி முக்கியமான doubt ரைட்டரே, அது என்ன எல்லாரும் ஹீரோயின் collector ஆனா cotton saree and காலர் வச்ச blouse ஏ uniform ah குடுக்குறிங்கnormal blouse போட்டா கலெக்டர்ன்னு ஒத்துக்க மாட்டீங்களா
![]()
Wow, Thank you so much dear. Unga review really motivation ha irukku. Means a lotசூப்பர் சிஸ்....இப்படி அழ வச்சா என்ன பண்றதாம்
....எப்பா வசீ பாராட்டை மொத்தமா குத்தகை க்கு எடுத்தவனே
....ஒரு பெண்ணோட வாழ்க்கை திருமணத்துக்கு பிறகு நல்லா இருக்கனும் னா கணவனோட பங்களிப்பு மிகவும் அவசியம்....சின்னு வை இந்த அளவுக்கு உயர்த்தி பார்த்தது என்னமோ போல இருக்குப்பா....வசீகரா
...
எல்லாருக்கும் வசீ போல கணவன் அமைஞ்சிட மாட்டாங்க..
வேண்டாம் பொண்ணு, போதும் பெண்ணு வழக்கம்,இது போல நிறைய நடந்துக்கிட்டு தான் இருக்கு....நான் படித்த வரையில் ரொம்ப ஸ்ட்ராங் கான கருத்துகளை மிக எளிதா சொல்லிடுறீங்க... நல்ல மெசேஜ் ஜோடு குடும்பம், காதல், காமெடி, எமோஷன் ன்னு எதிலும் குறைவில்லாத கதை
.....ரொம்ப எமோஷனல் லா இருந்தது எபி...அருமை சிஸ்
.....