Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - மனம் திறந்து உங்களுடன்

Advertisement

What do you think Deepti's role to be in this story?

  • Mild - with closure in epilogue

    Votes: 6 66.7%
  • Strong - will full exploration

    Votes: 3 33.3%

  • Total voters
    9
  • Poll closed .
Like you said Deepthi should be strong and bold - not to put up with Nikil's nonsense. He thinks this extrameraital offaire is fun & enjoyment.
Anu could be forgiven as she realised her wrong doing , wants to come out of it.
 
அனு- நிகில் உறவால் பாதிக்கப்பட்டது ஷியாம், தீப்தி இருவரும் தான்
ஷியாமோட உணர்வுகளை சொல்லும் பட்சத்தில், தீப்தியோடதும்
அவசியம் சொல்ல வேண்டும் …பேலன்ஸ்டா எழுதுங்க…
, எந்த குழப்பமும் இல்லாமல்…..go with your thought process..
?
 
My suggestion is tell about Deepti part but not deeply. It will add strength to the story. Once in 2 episodes, tell about her. In that way you will be able to convey your message too.

It's completely my suggestion author ji
 
ஒரு பொருளை உருவாக்குபவருக்கு தான் அதனுடைய அருமை பெருமை சிறுமை பத்தி எல்லாம் தெரியும் ஜீ. வாசகர்கள் பலவிதமாக இருப்பார்கள். அதனால உங்களின் படைப்பை அப்படியே கொடுங்கள். எல்லா கேரக்டருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும்.அதேபோல தீப்தி கேரக்டரின் நிலையை ஓரிரு வரிகளில் தாருங்கள். இறுதியான நிலைப்பாடான முடிவு தங்களுடையதாகவே இருக்கட்டும் ஜீ.??????????.
 
கதை இப்படி தான் இருக்கனும் என யோசித்திருப்பீங்க அப்படியே கொடுங்க அப்ப தான் நல்லா இருக்கும் (y) (y) (y) :love:
 
தங்கள் கதை கரு
தங்கள் கற்பனை
தங்கள் எழுத்து
தாங்கள் நினைத்தது போல வடிவம் தாருங்கள்...... ?????????
 
தீப்தியும் ஒரு strong லேடி தான்... அனு அளவுக்கு தலேண்ட் person தான்... அப்போ ஏன் நிகில் இப்படி செய்த்தான் தீபிதிக்கு நிகில் பத்தி எண்ணம் என்ன அதை பத்தி பிறகு கூட சொல்லுங்க... ஆனா கண்டிப்பா சொன்னா நல்லா இருக்கும்
 
Top