இவ்வளவு யோசிச்சு ஷ்யாம் பைத்தியமாகாம இருந்தா சரி. ஆனால் பாவம் ஓரிடம் தண்டனை வேறிடம்
K Kavinmalar Well-known member Member Mar 23, 2023 #21 இவ்வளவு யோசிச்சு ஷ்யாம் பைத்தியமாகாம இருந்தா சரி. ஆனால் பாவம் ஓரிடம் தண்டனை வேறிடம்
K Kavinmalar Well-known member Member Mar 23, 2023 #22 நீங்க அடுத்த எபி எப்ப போடுவீங்க. மன்னிச்சு ஏத்துக்க முடியுமா இவ்ளோ அன்பா இருந்தா ஏமாத்துவாங்களா. ஐயோ. கடைசில என்னை இப்படி புலம்ப வெச்சுட்டீங்களே. அபிராமி அபிராமி..
நீங்க அடுத்த எபி எப்ப போடுவீங்க. மன்னிச்சு ஏத்துக்க முடியுமா இவ்ளோ அன்பா இருந்தா ஏமாத்துவாங்களா. ஐயோ. கடைசில என்னை இப்படி புலம்ப வெச்சுட்டீங்களே. அபிராமி அபிராமி..
N Nirmala senthilkumar Well-known member Member Apr 28, 2023 #25 TNWContestWriter078 said: அத்தியாயம் - 14 குட்டி எபி தான் பிரெண்ட்ஸ், எழுதின வரை போட்டுட்டேன். என்னை தேடிய லவ்லீஸ்கு ? Click to expand... Nirmala vandhachu ???
TNWContestWriter078 said: அத்தியாயம் - 14 குட்டி எபி தான் பிரெண்ட்ஸ், எழுதின வரை போட்டுட்டேன். என்னை தேடிய லவ்லீஸ்கு ? Click to expand... Nirmala vandhachu ???
வ வித்யா வெங்கடேஷ் Well-known member Member May 29, 2023 #28 வெளிவந்த கண்ணீரில், இருவரின் காதலும் அல்லவா மடை திறந்து வழிந்தோடியது. உணர்ச்சிப்பூர்வமான பதிவு??