Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 21

Advertisement

ஷ்யாமை பற்றி பேசும் போது அனுவின் முகத்தில் அவ்ளோ மகிழ்ச்சி ?.
டாக்டரிடம் என்னதான் சொல்லப்போறாங்க ..பாப்போம்...
சூப்பர் ?
 
நிகில் சரியான கில்லாடி தான்…கிடைக்கும் கேப்பில் எல்லாம் வண்டியை நுழைக்குறானே??

ஆத்தர் ஜி! இந்த நிகில் செயல்கள் எல்லாம் சிரிப்பை தான் மூட்டுகிறது…”அடேய் ஷ்யாம்.இவனுக்கு இவ்வளவு சீன் தேவையில்லை”ன்னு கவலையில் மூழ்கியவனிடம் சொல்ல தோன்றுகிறது???
 
Top