Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 22

Advertisement

ரைட்டர் ஜீ இரண்டு யூடி குடுத்து சர்பிரைஸ் பண்ணுனீங்கன்னு நினைச்சா அனுவோட பேச்சுலையும் சர்பிரைஸை கொண்டு வந்துட்டீங்க. இதை ரஞ்சுகிட்ட பேசும்போதே தெளிவா பேசியிருந்தா பிரச்சினை இல்லை. ஷியாம் அவ்வளவு தூரம் மனசு கஷ்டப்பட்டு இருக்கமாட்டான். ஷ்யாம் அனா இரண்டு பேரும் நல்லா ஏருல பூட்டுன மாடுங்க.ஒன்னுக்கோன்னு சளைச்சது இல்லை.
 
தெய்வமே.... ஷாக் and sweet surprise....

யம்மா பரதேவதை... ஒரு கிரஷ்யை affair னு சொல்லி ரெண்டு பேரோட நிம்மதியை கெடுத்து இறுகீயே மா....

இப்போ உன்னை விட கோவபட வேண்டிய ஆள் தீப்தி தான்.....

எப்போகும் எங்கையும் ஒரு distance இருக்கணும் இல்ல இப்படி திரும்ப வாய்ப்பு இருக்கு அழகாக சொல்லியாச்சு....
 
Top