Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 25

Advertisement

Is he accepting her adultery, wholeheartedly…?

மனைவி மேல் சந்தேகம் வந்தால்
private detectives வைத்து follow பண்ற வழக்கமும் இருக்கு
அவள் ஓபனா இல்லாத படசத்தில் , spyware யூஸ் பண்றான்…
அதில் என்ன தப்பு….?
ஒரு டாக்டரா, பேஷண்ட்- டாக்டர் confidential பார்க்குறாங்க..
ஒரு மனைவியோட உடல்நிலைப் பற்றி கணவனிடம் சொல்வதில்லையா?
அதுபோல, அனுவின் மனநிலைப் பற்றி ஷியாமோடு டிஸ்கஸ் பண்ணுவதில் என்ன தவறு?
 
Last edited:
Top