Anu is trying to be strong and looking for advice and support. Hope she will pull through this without too much damage.
From previous updates my understanding was that Anu refused Shyam because of her guilty conscious, not because she loved Nikil, but Shyam's thought is different in this update.
தனக்கான முடிவுகளை தானே தான் எடுக்கணும் ,எல்லா நேரமும் கணவன் வரமுடியாது இல்ல .யோசிச்சு தெளிவான முடிவு எடுப்பது தானே அனு ....தன்னம்பிக்கையை வளர்க உதவும் .
நிகில் இப்போ என்ன குண்டை போடப்போகிறானோ தெரியல ..?
சூப்பர் ?