Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 27

Advertisement

There is no question of manipulation on Nikhil’s side.Both Anu and Nikhil are equally guilty.They have betrayed their respective spouses.Breach of trust is a a sin.Their reasons might be different.

Agreed that Nikhil might not be a bad human being (Of course leaving aside his relationship with Anu) but the fact that he is letting go of Anu so easiily is difficult to accept .considering that he has feelings for her
 
Wow supera soninga sis... If nikil has feelings for her and knew well that this relationship has no future then why did he made a move.. and letting her go easily is not acceptable ...
 
மக்களே, இன்னிக்கு தான் முக நூலில் உங்க கருத்துக்களை படிச்சேன். மிக்க மகிழ்ச்சி ?:love:

அடுத்த பதிவு உங்கள் வாசிப்பிற்காக

அத்தியாயம் - 27

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
Nirmala vandhachu ???
 
மக்களே, இன்னிக்கு தான் முக நூலில் உங்க கருத்துக்களை படிச்சேன். மிக்க மகிழ்ச்சி ?:love:

அடுத்த பதிவு உங்கள் வாசிப்பிற்காக

அத்தியாயம் - 27

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
Nice ?
 
அட என்னடா பிரச்சனை ஒண்ணுமே பண்ணாமல் போய்டான்....இந்த நிகில்....அனு மேலும் குழப்பம் அடைவாளா..?
அவளை இந்த பிரச்சனையில் இருந்து விட்டு விடடானா....
சூப்பர் ?
 
வாவ்! இந்த எபியில் நிகிலுக்கு இவள் எந்தளவு நம்பிக்கை கொடுத்திருக்கிறாள் என்று அவன் ஒவ்வொரு உடல்மொழியிலும் பேச்சிலும் சொல்லிருக்கீங்க??

அவன் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டவனாக தோன்றுகிறதே …அன்பிற்கும் ஆசைக்கும் இடையே சிக்கித்தவிக்கும் அவனைப் பார்த்தால் கொஞ்சம் பாவமாகவும் இருக்கிறது???

மை மைண்ட்வாய்ஸ்:
ராகினி மா… நீ முதல்ல இந்த நிகில கவனி மா??
 
அட என்னடா பிரச்சனை ஒண்ணுமே பண்ணாமல் போய்டான்....இந்த நிகில்....அனு மேலும் குழப்பம் அடைவாளா..?
அவளை இந்த பிரச்சனையில் இருந்து விட்டு விடடானா....
சூப்பர் ?
அவன் தான் ஆள் மயக்கி ஆச்சே தோழி??
 
Top