Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 34 (முடிவுரை)

Advertisement

மக்களே,உங்களோட வாழ்த்துகளுக்கு, ஊக்கத்துக்கு, கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்க ஆதரவு இல்லாட்டி என்னால இதை எழுதியிருக்கவே முடியாது பிரென்ட்ஸ்.

எழுதனும் அப்படின்றது என்னோட பல வருட கனவு. போன contest registration boat-ey miss பண்ணிட்டேன். அப்பறம் ஒரு கதைய ஆரம்பிச்சு வேலை பளுவினால, அப்படியே நிறுத்திட்டேன். இந்த முறை எழுதியே ஆகனும்னு ஆரம்பிச்சிட்டாலும், பேலன்ஸ் பண்ண ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனால், என்னைய பல பேர் தேடினது , ரொம்ப பாசிட்வ் கமெண்ட்ஸ் குடுத்தது தான் எனக்கு டானிக் மாதிரி எழுதுறதுக்கு ஹெல்ப் பண்ணுச்சு :love::love:

வாய்ப்பு குடுத்த மல்லி மேம்கும், அட்மின் டீமுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ?

ஒரு விஷயம் சொல்லனும். இந்த கதைக்களம் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சு, ஒரு சேலஞ்சா தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு ஒரு full ஸ்டோரிலைன் mindla பிக்ஸ் ஆயிடுச்சு. அந்த flow-la தான் நான் போனேன். ஆனால் chapter chapter-ஆ படிக்கிறப்போ, சில ரீடர்ஸோட எதிர்பார்ப்பு வேற மாதிரி இருந்தது போல. அதனால், நடுவில என்னால எல்லாருடைய கருத்துக்களுக்கும் பதில் கொடுக்க முடியலை. ஏதோ ரொம்ப விளக்கம் சொல்றேனோன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு. தவறா எடுத்துக்காதீங்க.

இப்போ நான் கதைய முடிச்சிட்டேன். சோ, ஸ்டார்ட் மியூசிக் :D. நிறை குறை எல்லாம் சொல்லுங்க. தயவு செஞ்சு அனு இப்படி பண்ணிருக்க கூடாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க. அப்புறம் இந்த கதையே இல்லை :D

இது வரை படிக்காதவங்க, ஒரு வித்தியாசமான கதைன்னு படிச்சு பாருங்க. வோட்டிங் அப்போ என்னையும் ஞாபகம் வைச்சுக்கோங்க.

ஆத்தா, நான் என்னோட முதல் கதைய முடிச்சிட்டேன் என்று வெகு மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டு, முடிவுரை உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 34 (முடிவுரை)

அடுத்த கதையில் சந்திக்கும் வரை,
078
Nirmala vandhachu ???
 
வாழ்க்கைல நடைமுறைப் படுத்த நிறைய சிரமப்படக்கூடிய கதைக் களத்தை கையாண்டு சுப முடிவைத் தந்துள்ளீர்கள். பாத்திர படைப்புகள் அருமை. ரைட்டர் ஜீ நீங்க வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
 
Top