Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யான் நீயே 5

Advertisement

அதான் விலகி இருக்க சொல்லிட்டா இல்லை அப்புறம் என்ன possessive எல்லாம்..... 😏

லிங்கா அண்ணன் என்ன பண்ணினாலும் கண்டுபிடிச்சுற.... ஒருத்தி உன்னையே சைட் அடிச்சுட்டு இருக்குறது தெரியலயா...🤭..

அங்கையால என்ன கலவரம் வரப் போகுதோ தெரியல...... 😨
இப்போ தான் மாமனும் மருமகனும் சேர்ந்துருக்காங்க.... 😔

இப்போ எதுக்கு சுபா வருகை..... 🤔
 
சுபா வேற யாருக்கோ வறாள் போல
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சுபாவுக்கும் அங்கைக்கும் போட்டு வரும் என்று பார்த்தால் 🙁🙁🙁 இடையில் மீனா உரிமை உணர்வில் சலம்பிட்டு திரியுறா ☺️☺️☺️☺️
 
Top