Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யான் நீயே 8

Advertisement

நல்லானே பரவாயில்ல வசந்தி விஷம்..... 😈😈😈😈

மருதன் எத்தனை பழகின உயிரான குடும்பமா இருந்தாலும் அவர் குடும்பம்., ரத்தம் னு வரப்போ மத்தவங்க எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்னு இன்னொரு முறை காட்டிட்டாரு .....

மருமகனை விட தங்கச்சி உறவு பெரிசா போயிடுச்சு..... 😡😡😡😡

மீனா அயித்த பையனை கட்டிக்கிட்டு சந்தோசமா இரு..... இனியும் வீரனை சுத்தல்ல விடாம.... 😏😏😏😏
 
நல்லானே பரவல் போல வசந்தி பயங்கரவாத வில்லி‌ போல😈😈

எம்மா மீனாள்.... நீ உன்னோட அத்தை பையன‌ கட்டிக்கோ ...
வசந்தி இன்னும் செய்யும்
 
நல்லானே பரவாயில்ல வசந்தி விஷம்..... 😈😈😈😈

மருதன் எத்தனை பழகின உயிரான குடும்பமா இருந்தாலும் அவர் குடும்பம்., ரத்தம் னு வரப்போ மத்தவங்க எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்னு இன்னொரு முறை காட்டிட்டாரு .....

மருமகனை விட தங்கச்சி உறவு பெரிசா போயிடுச்சு..... 😡😡😡😡

மீனா அயித்த பையனை கட்டிக்கிட்டு சந்தோசமா இரு..... இனியும் வீரனை சுத்தல்ல விடாம.... 😏😏😏😏
மீனாளை நீங்க இன்னும் புரிஞ்சிக்கல...
 
மீனாளை நீங்க இன்னும் புரிஞ்சிக்கல...
எங்க ஹீரோவையே அழ வச்சுட்டா இவ எவ்வளவு நல்லவளா இருந்தாலும் வேணாம்..... 🤧🤧🤧🤧
பேசிக்காவே ஹீரோயின்னை பிடிக்காத ஹீரோ ஆர்மி.... 😎
 
ஆனால் உஙக ஹீரோவுக்கு ஹீரோயினை மட்டும் தான் பிடிக்கும் ☺️☺️😊😊🤗🤗🤗
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
வசந்தி....ஒட்டு கேட்பவர்கள் சரியாக தவறானதை புரிந்து கொள்வார்கள் 😖😖😠😠😤😤🤬🤬
 
Top