சுபா வேற யாருக்கோ வறாள் போலஅதான் விலகி இருக்க சொல்லிட்டா இல்லை அப்புறம் என்ன possessive எல்லாம்.....
லிங்கா அண்ணன் என்ன பண்ணினாலும் கண்டுபிடிச்சுற.... ஒருத்தி உன்னையே சைட் அடிச்சுட்டு இருக்குறது தெரியலயா.....
அங்கையால என்ன கலவரம் வரப் போகுதோ தெரியல......
இப்போ தான் மாமனும் மருமகனும் சேர்ந்துருக்காங்க....
இப்போ எதுக்கு சுபா வருகை.....![]()