Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 9

Advertisement

சத்யா சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திட்டான்...அருமையான பதிவு?
 
Supera chance use panitan sathya...ithaye reason a vachu aadhikum thamaraikum mrg pani vaikka poranu thonuthu....aadhi avanoda manasula irukkuratha sonalum thamarai odaney ok solamata...avala poritha varaikum aadhi kadavulukku pakkathula....anyways waiting for the next episode eagerly ....
 
இது தான் சந்தர்ப்பம் கிடைத்தால் சரியா பயன் படுத்திகிறது....
 
அடபாவி சத்யா சரியா. குழப்பத்தில கைசேத்துட்ட
 
அடேய் சத்யா
இதுதான் சந்தடி சாக்குல சிந்து பாடுறதோ
போற வள்ளியம்மாவுக்கும் நிம்மதி
இருக்கிற ஆதித்யாவுக்கும் ஹேப்பி
 
தலைவனுக்கு ஏற்ற தொண்டன்னு
இப்பவே நீ ப்ரூவ் பண்ண வேண்டாம்,
சத்யா தம்பி
அதுக்கு இன்னும் உனக்கு டைம்
வரலே
 
எங்கே சத்யாவோட ஜோடியைக்
காணோமே, விஜி டியர்?
அதுசரி
வள்ளியம்மா போனப்புறம்தானே தாமரையின் துணைக்கு அவள் வருவாள்?
 
Top