யாரோ யாரோடி!!

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
யாரோ யாரோடி!!

ஹாய் டியரீஸ்..

இது ஒரு சிறுகதை ஒரு பாகம் மட்டும்தான் . ஏற்கனவே கதைப்போட்டியில் “காதல் எனும் மாயன்” எழுதிட்டு இருக்கும் போது இது வேறயான்னு தான் இருந்தது. ஆனால் இந்தக்கதை என்னை எழுத
தூண்டியதால எழுதினேன்.
படிச்சிட்டு முடிஞ்சா எப்படி இருக்குன்னு சொல்லுங்க..லைக் பண்ணுங்க.
யாராவது இதன் தொடர்ச்சியா அடுத்த பாகம் வேணும்ன்னு கேட்டா அடுத்து ஒரு பாகம் மட்டும் எழுத முயற்சி பண்றேன்.
நன்றி 🙏
 
அது யென்ன ஒரு பாகம் இந்த கதையை இழுத்த 50 பாகம் வரும் நீங்க இந்த கதையை தொடர்ந்து எழுத try பண்ணுங்க . நான் Comment பண்ணுறேன்கதை போடும் போது எல்லாம்

கதை நல்ல இருக்கு மித்ரா அறிவா தன்னை வழிநடத்தி னால் என்று அவள் நினைத்தால் அவங்க அப்பா வச்சாரு ஆப்பு கார்த்திக் ரூபாத்துல கார்த்திக் செம ஸ்மார்ட்டா அடுத்த பகுதியில் சந்திப்போம்
 
அது யென்ன ஒரு பாகம் இந்த கதையை இழுத்த 50 பாகம் வரும் நீங்க இந்த கதையை தொடர்ந்து எழுத try பண்ணுங்க . நான் Comment பண்ணுறேன்கதை போடும் போது எல்லாம்
ரொம்ப நன்றிங்க.. it means a lot to me.
50 பாகம்லாம் என் பாடி தாங்காது..😅
இன்னும் ஒன்னு இல்லை ரெண்டு பாகம் மட்டும் எழுதறேன்.
உங்க சப்போர்ட்க்கு ரொம்ப நன்றி.🙏
என்னுடைய கதை “காதல் எனும் மாயன்” யும் படிச்சி சப்போர்ட் பண்ணுங்க..

கண்டிப்பா என்னுடை சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்

Thank you so much I don’t know much people around here.
அதுவும் இல்லாம ஆடிக்கு ஒரு முறை அம்மாவசைக்கு ஒருமுறை கதை எழுதுற ஆளு நான்.so it was so hard for me to find people here. You are the first person reached out to me. That means a lot .💖
 
Advertisement

Advertisement

Back
Top